ரெயில்வே டிக்கெட் PNR status செக் பண்ண SMS போதும்

இந்திய ரெயில்வே டிக்கெட் PNR status செக் பண்ண இனிமேல் ரெயில்வே ஸ்டேஷன், இன்டர்நெட் போக தேவையில்லை . ஒரு மொபைலும் அதில் கொஞ்சம் பேலன்ஸும் இருந்தால் போதும். போஸ்ட்பெயிடாக இருந்தால் அதுவும் தேவையில்லை. பில்லில் கட்டணத்தை வசூலித்து விடுவார்கள்.

நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் உங்கள் டிக்கெட்டின் PNR நம்பரை 9773300000 மொபைல் நம்பருக்கு அனுப்பினால் போதுமானது. இதற்காக நீங்கள் எங்கும் ரிஜிஸ்டர் எல்லாம் பண்ண தேவையில்லை. ஒரு குறிப்பிட்ட‌ கட்டணம் (அது உங்கள் சர்வீஸ் Provider ஐ பொறுத்தது) மட்டும் உங்கள் பேலன்ஸில் இருந்து சுடப்படும்.

மேலதிக விபரங்களுக்கு கூகிளைக் கேட்கவும். http://www.google.co.in/mobile/default/sms/#

---------------------------------------------

வில்லு பாடல்கள் தரவிறக்கம்

ஆர் யூ க்ரேஸி ‍- திவ்யா
டாடி மம்மி - நவீன் மாதவ், மம்தா மோகந்தாஸ்
தீம்தனக்கா தில்லானா - தேவிஸ்ரீப்ரசாத், திவ்யா
ஹே ராமா - அமல்ராஜ், கோவை சரளா
ஜல்சா ஜல்சா - பாபா ஷேகால், ரீட்டா
ஜல்சா ரீமிக்ஸ்(The DSP Mix) - தேவிஸ்ரீப்ரசாத், பாபா ஷேகால், ரீட்டா
நீ கோபப்பட்டால் நானும் - சாகர்
வாடா மாப்புள - திப்பு, ரீட்டா, வடிவேலு

4 comments:

கார்க்கி said...

தகவலுக்கு நன்றி.. உறுதி செய்த பின் போட்டால் உங்கள் வலைக்கு வரும் வாசகர் கூட்டம் உயரும்.. இந்த தகவல் உண்மைதான்..

ராம்சுரேஷ் said...

கார்க்கி,
//உறுதி செய்த பின் போட்டால் உங்கள் வலைக்கு வரும் வாசகர் கூட்டம் உயரும்//
தகவலுக்கு மிக்க நன்றி கார்க்கி. திருத்திக் கொள்கிறேன்.

அன்புடன் அருணா said...

இந்தத் தகவல் உண்மைதான் ராம்சுரேஷ்...
அன்புடன் அருணா

ராம்சுரேஷ் said...

நன்றி அருணா. டிஸ்கியை நீக்கி விடுகிறேன். வருகைக்கு நன்றி.

Related Posts with Thumbnails