நச்சுனு நாலு ஃபோட்டோ!

முன்குறிப்பு: ஃபோட்டோ மேல க்ளிக் பண்ணா பெரிசா தெரியும்!

680 கி.மீ தொலைவில் வானத்தில் இருந்து எடுக்கப்பட்ட அமெரிக்க மாளிகை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களின் சாட்டிலைட் வியூ!

29-DECEMBER-2008


20-JANUARY-2009

அது என்ன இரண்டாவது படத்தில் தேன்கூட்டில் இருக்கும் தேனீக்கள் மாதிரி இருக்குன்னு பாக்குறீங்களா? அன்னைக்கு தான் அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக பாரக் ஒபாமா 10 லட்சம் மக்களுக்கு முன் பதவியேற்றார். நன்றி BBC

*********
படம் சொல்லும் கருத்து என்னான்னு, நான் சொன்னா தமிழ்மணம் என் பதிவ நீக்கிடும். அதனால பீட்டர் சொல்வான்: Wake up to the threat of AIDS: Stick to One Partner!
லாஸ்ட்ல இருக்குறது பாடை!



********
கீழே இருக்கிற ஃபோட்டோல இருக்கிறது யாருன்னு தெரியுமா?

க்ளூ:

  1. தமிழ்சினிமாவோட சம்பந்தப்பட்ட ஆளு தான், பெரிய பிரபலம்!
  2. இவங்க ஹீரோயின் இல்லை. ஆனா சீக்கிரம் ஆயிடுவாங்க‌!
  3. இவங்க பாட்டு பாடுவாங்களான்னு கேட்டா, எனக்கு தெரியாது. ஒருவேளை இருக்கலாம்!


குறிப்பு: இவங்க பேர முதுகுல டாட்டூ குத்தியிருந்தாங்க. நான் தான் டச்சப்(பெயிண்ட்ல பாஸ்!) பண்ணி தெரியாம பண்ணிட்டேன்.

15 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

சுருதி கமலகாசன்?

priyamudanprabu said...

...........ஸ்சுருதி கமல்........
(பரிசு என்னா??)

வெண்பூ said...

ஃபோட்டோக்கள் அருமை ராம்சுரேஷ்.. நாலாவது ஃபோட்டோ போனவாரம் விகடன்லயே போட்டுட்டாங்க.. பாக்கலயா.. இரண்டு பெரிய நடிகர்களோட வாரிசுகளும் சந்திப்பு போட்டிருந்தானே...

ஆளவந்தான் said...

புறமுதுகு காட்டுபவர்களை மதிக்க மாட்டான் இந்த மறத்தமிழ்ன்..

சரி.. இந்த அயல் நாட்டுகட்டையின் பேரை தனிமடலிலாவது சீக்க்ரம் சொல்லுங்க

Anonymous said...

suruthu kamalahasan ...

Kumaran said...

Shruti Kamalhasan

அப்பாவி தமிழன் said...

அவங்க பாட்ட ஸ்ருதி குறையாம பாடுவாங்க தானே

Anonymous said...

shruti hassan?

//இவங்க பாட்டு பாடுவாங்களான்னு கேட்டா, எனக்கு தெரியாது. ஒருவேளை இருக்கலாம்!//

:)) nakkalu

ஷங்கர் Shankar said...

kadaisi padathula irrukkirathu Surti Kamal Hasan

Senthil said...

good info.
thanks
senthil, bahrain

Anonymous said...

She is kamal daughter shruthi Hassan.. :)

Nisha.

வினோத் கெளதம் said...

வெள்ளை மாளிகை படங்கள் அருமை.
நான் ஒரு நிமிட காட்சிகள் படத்தில் பார்த்தேன்.
ஏன் இந்தியர்களை இவ்வளவு கிழ்த்தரமாக சித்தரித்து உள்ளார்.??
நம் நாட்டில் குறைகள் உள்ளது அதை நான் ஏற்று கொள்கிறேன். ஆனால் அவர் காட்டுவதை போல பெரும்பாலான மக்கள் குருர மனப்பான்மை கொண்டவராக, சுயநலம் மிக்கவராக, மனிதபமனமே இல்லாமல் ஒன்றும் இல்லை
இருந்தாலும் ரெஹ்மான் மட்டுமே நாம் படத்தை பார்த்து ஆறுதல் அடைய ஒரு காரணம். விருது கிடைத்தால் மகிழ்ச்சியே.
என்னை பொறுத்த வரை
Dannie Boyle is the REAL slum dog.

முரளிகண்ணன் said...

:-))))))

கணேஷ் said...

//வெண்பூ said...
ஃபோட்டோக்கள் அருமை ராம்சுரேஷ்.. நாலாவது ஃபோட்டோ போனவாரம் விகடன்லயே போட்டுட்டாங்க.. பாக்கலயா.. இரண்டு பெரிய நடிகர்களோட வாரிசுகளும் சந்திப்பு போட்டிருந்தானே//

நான் பாக்கலையே!

//ஆளவந்தான் said...
புறமுதுகு காட்டுபவர்களை மதிக்க மாட்டான் இந்த மறத்தமிழ்ன்..

சரி.. இந்த அயல் நாட்டுகட்டையின் பேரை தனிமடலிலாவது சீக்க்ரம் சொல்லுங்க//

தெரியலங்கறத எவ்வளவு வீராப்பா சொல்றீங்க. மதுரைக்காரன்னு நிரூபிச்சிட்டீங்க!

கணேஷ் said...

வருகைபுரிந்து சரியான விடை சொன்ன அனைவருக்கும் நன்றி!
(சே!, ஒரு ஆள் கூட தப்பா பதில் சொல்லல. ரொம்ப ஈஸியான கேள்விய கேட்டுப்புட்டேன்னு நெனைக்கிறேன். உஷார் மக்கா!)

முரளிகண்ணனுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!

Related Posts with Thumbnails