- 66 வது கோல்டன் குளோப் விருதுக்கு ஏ.ஆர்.ஆர் பெயர் SLUMDOG MILLIONAIRE படத்திற்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இந்த விருது கிடைக்க வாழ்த்துக்கள்.
- அவர் தனது 11-ஆவது வயதில் இருந்து இளையராஜா ட்ரூப்பில் சேர்ந்து பணியாற்றினார். அந்த சமயத்தில் அவர் "புன்னகை மன்னன்" தீம் மியூசிக் கம்போசிங்கில் பெரும்பங்கு ஆற்றினார்.
- இவர் இந்துவிலிருந்து முஸ்லீமாக மாறியவர். ஆரம்பகாலத்துப் பெயர் திலீப் குமார். இந்து மதத்தில் இருந்த வரை நான் தாழ்வு மனப்பான்மையுடன் வளர்ந்தேன். இஸ்லாம் மதத்தில் கலந்தவுடன், புதிதாய் பிறந்த மனப்பக்குவம் கிடைத்துள்ளது என்று அவரே சொல்லியிருக்கிறார்.
- நான்கு முறை சிறந்த இசைக்காக இந்தியாவின் தேசிய விருது வாங்கியிருக்கிறார். [ ரோஜா(1993),மின்சாரக்கனவு (1997),லகான் (2002),கன்னத்தில் முத்தமிட்டால்(2003)]
- இந்திய அரசிடம் 2000-மாவது ஆண்டில் பத்மஸ்ரீ விருது வாங்கியவர்.
- மனைவி பெயர் ஷைரா பானு. இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகளும்(கதீஜா, ரஹீமா) ஒரு ஆண் குழந்தையும்(முகமது ரஹுமான்) உள்ளனர்.
- இவரின் ஃபேவரிட் பாடகி பி.சுசீலா. சுசீலாவுடன் ஒரே ஒரு முறை புதிய முகம் படத்திற்காக வொர்க் பண்ணியுள்ளார்.
BTW, அவருக்கு இன்று 44-ஆவது பிறந்தநாள்(January 6, 1966)!
LONG LIVE A.R.RAHMAN!!!
10 comments:
//இன்று 44-ஆவது பிறந்தநாள்//
44ஆ...........
Happy B'day Rahman Sir...
44 வயசு ஆயிடுச்சா?
இசை புயலுக்கு வாழ்த்துக்கள்....
****இசைப்புயலுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்****
ஒரு புயலுக்கு இந்த தென்றலின் வாழ்த்துகள்!
இசைப்புயலுக்கு வாழ்த்துக்கள்
\\தனது 11 வது வயதிலேயே புன்னகை மன்னன் படத்தில் வயதான கமல் மேடையில் தோன்றும் காட்சிகளுக்கான சவுண்ட் ட்ராக் ட்ரூப்பில் கீபோர்டு ப்ளேயராக இளையராஜாவுடன் வொர்க் பண்ணியுள்ளார்.
\\
\\அவருக்கு இன்று 44-ஆவது பிறந்தநாள்(January 6, 1966)!
\\
புன்னகை மன்னன் வெளியான ஆன்டு 1986 . எனவே அப்போது அவருடைய வயது 19 ஆக இருக்கலாம் என நினைக்கிறேன்
வருகைக்கு நன்றி SUREஷ், ஷாஜி, சரவணகுமரன், Karthik, Arnold Edwin, Tamizhmaangani!
//புன்னகை மன்னன் வெளியான ஆன்டு 1986 . எனவே அப்போது அவருடைய வயது 19 ஆக இருக்கலாம் என நினைக்கிறே//
நீங்கள் சொல்வது சரி தான் முரளிகண்ணன். திருத்திவிட்டேன்.
அவர் தனது 11ஆவது வயதில் இருந்து இளையராஜா ட்ரூப்பில் சேர்ந்து பணியாற்றினார்.
அந்த சமயத்தில் அவர் "புன்னகை மன்னன்" தீம் மியூசிக் கம்போசிங்கில் பெரும்பங்கு ஆற்றினார்.
"HAPPY BIRTH DAY...REHMANJI"...LET THIS BIRTHDAY BRINGS YOU MANY MORE INNOVATIONS IN THE FIELD OF MUSIC(BOTH IN CINEMA & IN ABROAD)
Post a Comment