என்ன கொடுமை சார் இது????

"நான் கடவுள்"க்கு டஃப் காம்படிஷன் கொடுக்க காத்திருக்கும் கேப்டனின் "எங்கள் ஆசான்"!


நாயகன், 10 நாள் ஓடினதே பெரிய விஷயம். இதில் கலக்கலான 146-வது நாள் போஸ்டர்


தமிழ்சினிமா வாழ்க!!!

6 comments:

A N A N T H E N said...

ஆசான் எப்போ திரை ஏறுவாரன்னு வழி மேல விழி வெச்சு காத்துக்கிட்டு இருக்கோம்... இத கொடுமன்னு சொன்னது யாருப்பா அது!!!

கணேஷ் said...

A N A N T H E N,

//இத கொடுமன்னு சொன்னது யாருப்பா அது!!!

அய்யோ, கேப்டனுக்கு இப்படி ஒரு வாய்ஸ் கெளம்பும்னு தெரிஞ்சு இருந்தா அப்படி சொல்லி இருக்க மாட்டேன் பாஸ். வருகைக்கு நன்றி!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இதற்கெல்லாம் பின்னூட்டம் போட முடியாது.. சாரி சார்..

கணேஷ் said...

SUREஷ்,

//இதற்கெல்லாம் பின்னூட்டம் போட முடியாது.. சாரி சார்.

டென்ஷன் ஆகாதீங்க சார். இது ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஃபாஸ்ட் போஸ்ட்.
வருகைக்கு நன்றி!

Raji said...

ஏம்ப்பா எப்ப பாத்தாலும் ரிதீஷியே வம்புக்கு இழுக்கிறீங்க ? அவரு எவ்வளவு நல்லவரு தெரியுமா?

கணேஷ் said...

@Raji

//ஏம்ப்பா எப்ப பாத்தாலும் ரிதீஷியே வம்புக்கு இழுக்கிறீங்க ? அவரு எவ்வளவு நல்லவரு தெரியுமா//

எனக்கு தெரியாதே? எவ்வளவு நல்லவருங்க.
தங்களின் முதல் வருகைக்கும் கமெண்டிற்கும் நன்றி

Related Posts with Thumbnails