ஒரே ஒரு வாட்டிமா, ப்ளீஸ். என் செல்லம்ல.


"ஜானு, ம்க்கும்.. ம்ஹூம்.. ஜானு.. ப்ளீஸ்மா.. ஒரே ஒரு வாட்டிமா.. என் செல்லம்ல.."

"சான்ஸே இல்ல."

"ப்ளீஸ்மா... மை ஸ்வீட் ஹார்ட் இல்ல... ஒரே ஒரு வாட்டி ஓ.கே. சொல்லேன். சீக்கிரமா முடிச்சிட்டு சமர்த்தா தூங்கிடுவேன். ப்ளீஸ்டா"

"டே.. லூசா நீ.. ஒரு வாரத்துல எத்தன வாட்டி.. உடம்பு என்னத்துக்கு ஆகும். உனக்கு அறிவே இல்லியா.."

"இன்னிக்கு மட்டும் அல்லவ் பண்ணேன். என்னால கன்ட்ரோல் பண்ண முடியல"

"ஸாரி மை டிய‌ர். என்னால‌ முடியாது.. நோ வே.."

"போன‌ மாச‌ம் கூட‌, உங்க‌ அம்மா இங்க‌ வ‌ந்த‌ப்ப‌ கூட‌ , பெட்ரூம்ல‌ எல்லாரும் தூங்குன‌ப்புற‌ம்..."

"ஸ்டாப் இட். லூஸாப்பா நீ."

"நான் உண்மைய‌த் தான‌ சொன்னேன். ஏன் இப்ப‌ டென்ஷ‌ன் ஆகுற‌."

"...."

"ஓ,கே. ஒண்ணும் வேணாம். நான் போய் தூங்குறேன்."

"டேய்.. டேய்.. சிவா.."

"என்ன‌?"

"உன‌க்கு தான் உட‌ம்பு ச‌ரியில்ல‌ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேல்ல‌.. அதான் நான் வேணாம்னு சொன்னேன். என்னைக்காவாது நான் நோ சொல்லி இருக்கேனா?"

"......"(இதுக்கு ஒண்ணும் கொற‌ச்ச‌ல் இல்ல‌)

"கோவிச்சுக்காத‌டா.. ப்ளீஸ்."

"என‌க்கு ஒண்ணும் இல்ல‌. ஐயாம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட். இன்னிக்கு மார்னிங் கூட‌ நான் ஜாகிங் போனேன்."

"ம்ம்ம்ம்... என‌க்கு உன்னை அல்ல‌வ் ப‌ண்ற‌துக்கும் ப‌ய‌மா இருக்கு... அதேநேர‌ம் உன்ன‌ disappoint ப‌ண்ண‌வும் இஷ்ட‌ம் இல்ல‌.."

"ஹை ஜாலி.. நான் க‌ன்டினியூ ப‌ண்ண‌வா", இறுக்க‌ அவ‌ளைக் க‌ட்டி அணைத்த‌ப‌டி

"ம்ம்ம்ம்.. ஓ...... கே.......... ப‌ட் ஒன் க‌ன்டிஷ‌ன்"

"ரியலி..... ச்சோ ஸ்வீவீவீட்.... என்ன‌ க‌ன்டிஷ‌ன்"

"உன‌க்கு 15 மினிட்ஸ் தான் டைம். சீக்கிர‌ம் முடிச்சிட்டு சீக்கிர‌ம் தூங்கிட‌ணும். உன்னை விட்டா நைட் ஃபுல்லா க‌ன்டினியூ ப‌ண்ணுவ‌.. நாளைக்கு ஆஃபிஸ் போக‌ணும்."

"நீ சொல்லிட்ட‌ல்ல‌.. இதுக்கு மேல‌ நோ அப்ஜெக்ச‌ன்.. ஸ்டார்ட் ப‌ண்ண‌ட்டுமா "

"ஒவ்வொருவாட்டியும் இப்படி பேசி பேசியே கால்ல விழுந்தடறீயே. இந்த அல்ப விஷயத்துக்கு எல்லாம் கெஞ்சுறீயே வெக்கமா இல்ல.."

"ஹே, ஹே.. இதெல்லாம் பார்த்தா லைஃப் என் ஜாய் பண்ண முடியுமா. என் செல்லத்துக்கிட்ட தான கெஞ்சுறேன்.. கொஞ்சுறேன்."

"ம்ம்ம்ம்ம்..போதும்

10 நிமிட‌ம் க‌ழித்து,

"ஜானு, ஐ ல‌வ் யூ.."

"ல‌வ் யூ டூ டா"

"என‌க்கு ஒரே ஒரு ஆஃப் பாயில் போட்டு தாயேன்.. ஊறுகாயும், சிப்ஸும் போர் அடிக்குது.. ப்ளீஸ்."

"நென‌ச்சேன், நீ ரொமான்டிக்கா ஐ ல‌வ் யூ சொல்லும்போதே.. உனக்கு ஒண்ணும் கெடையாது.. எதாவ‌து பேசிக்கிட்டு இருந்த, அப்புற‌ம் நீ லைவ் ஃபுல்லா த‌ண்ணி அடிக்க‌ முடியாது.. "

அதற்கப்புறம் அவன் மூச்சு கூட சத்தமாக விடவில்லை. ப‌ட‌க் ப‌ட‌க் என்று குடித்து முடித்துவிட்டு சைல‌ன்ட்டாக‌ போதையுட‌ன் தூங்கினான் சிவா.

டிஸ்கி: எஸ்.ஜே.சூர்யா மாதிரி, யாராவ‌து ஏடாகூடாமா திங்க் ப‌ண்ணியிருந்தா, ஐயாம் ஸாரி. என‌க்கு அப்ப‌டியெல்லாம் எழுத‌த் தெரியாது. யூ நோ... நான் ரொம்ப‌ ச்சின்ன‌ப்பைய‌ன்.

5 comments:

SUREஷ் said...

//"என‌க்கு ஒரே ஒரு ஆஃப் பாயில் போட்டு தாயேன்.. ஊறுகாயும், சிப்ஸும் போர் அடிக்குது.. ப்ளீஸ்."//


hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh


ஊறுகாய் காரம் தாங்கல சாமி

மந்திரன் said...

// ஜானு,ப்ளீஸ்மா.. ஒரே ஒரு வாட்டிமா
ஒரு வாரத்துல எத்தன வாட்டி..
உடம்பு என்னத்துக்கு ஆகும்..
என்னால கன்ட்ரோல் பண்ண முடியல..
ரியலி..... ச்சோ ஸ்வீவீவீட்
ஸ்டார்ட் ப‌ண்ண‌ட்டுமா
10 நிமிட‌ம் க‌ழித்து,
அதற்கப்புறம் அவன் மூச்சு கூட சத்தமாக விடவில்லை.
ம்ம்ம்ம்...
ம்ம்ம்ம்.. ஓ...... கே..........
//
இது நீங்க எழுதினது தான் ..
இப்ப படிச்சு பாருங்க ..
ரெண்டு எஸ்.ஜே.சூர்யா வோட mixing நீங்க ...இது எப்படி இருக்கு ...

கார்த்திகைப் பாண்டியன் said...

நான் டிவி பார்க்க பெர்மிஷனோன்னு நினைச்சேன்..

Anbu said...

///எஸ்.ஜே.சூர்யா மாதிரி, யாராவ‌து ஏடாகூடாமா திங்க் ப‌ண்ணியிருந்தா, ஐயாம் ஸாரி.//

அப்படித்தான் அண்ணா நினைச்சேன்..

கடைசியிலே இப்படி கவிழ்த்துவிட்டீர்களே!!

சூப்பர்..அருமை.நன்றாக இருந்தது அண்ணா

தராசு said...

பாதியிலேயே ஒருமாதிரி புரிஞ்சாலும் கடைசி வரை விறுவிறுப்பை குறைக்காமல் விட்டது உங்கள் சாமார்த்தியம் தான்.

வாழ்த்துக்கள்.

Related Posts with Thumbnails