கங்கிராட்ஸ் நடால் & 'நான் கடவுள்' பூஜா


வாட் எ மேட்ச்???? என்று தான் சொல்ல தோன்றுகிறது. நேற்று நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் இறுதி போட்டியில் ஃபெடரருக்கும், நடாலுக்கும் இடையே நடந்த ஆக்ரோஷமான மேட்ச். கிட்டதட்ட‌ 5 மணிநேரம் நடந்த நீயா நானா போட்டி.

கடந்த மூன்று(2006,2007,2008) வருடமாகவே ஃபிரஞ்ச் ஓபன் போட்டிகளில் நடால் தான் ஹீரோ. அங்கு ஃபெடரர் எடுபட மாட்டார். அதேபோல் விம்பிள்டனும், ஆஸ்திரேலியன் ஓபனும் (2006,2007) ஃபெடரர் தான் எவர்கிரீன் ஹீரோ. ஆனால் 2008 ஜுலையில் நடந்த இதே மாதிரியான அட்ட்காசமான போட்டியில் தனது விம்பிள்டன் கிரீடத்தை நடாலுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டார் ஃபெடரர்.

2008 ஆஸ்திரேலியன் ஓபனில் இந்த ரெண்டு பேரும் இல்லாமல் நோவக் ஜாகோவிக் ஜெயித்தார். இதில் இருவரும் செமி ஃபைனலில் காலி.

இந்த வருட போட்டியில் மாறி மாறி(7-5, 3-6, 7-6(7-3), 3-6 ) செட் ஜெயித்துக் கொண்டு போக கடைசி செட்டில் 6-2 என்று நடால் ஃபெடரரை ஜெயித்து விட்டார். எப்போதுமே இல்லாத மாதிரி இந்த முறை ஃபெடரர் நிறைய தவறுகள். ஆனாலும் ஃபெடரர் கடைசியில் அழுத அழுகை, அதுவரை மேட்ச் பார்த்த அவரது ரசிகர்கள் அனைவரையும் கண்கலங்க வைக்கும். (நான் இல்ல :), நம்ம தல நடால் தான்!). அப்போது அவர் கதறிய வார்த்தைகள், “Maybe I’ll try later. God, it’s killing me,” Federer said, sobbing. He returned to congratulate Nadal within minutes, saying: “You deserved it. You played a fantastic final.”

பார்க்கலாம். இன்னும் இந்த வருடம் ஃப்ரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் இருக்கிறது. ஆனால் என்ன கொடுமை என்றால் இந்த இரண்டிலும் நடப்பு (Since 2008) சாம்பியன் ரஃபேல் நடால் தான். (ஆஸ்திரேலியன் ஓபனையும் சேர்த்து மூன்றிலும் நடப்பு சாம்பியன்). இவரை சமாளிக்க ஃபெடரர் அநியாயத்துக்கு உழைக்க வேண்டும்.

Nadal ROCKS!!!! Better luck next time Federer!

******************

Just beside, Australian cricket team Sucks!

சொந்த மண்ணிலேயே தென்ஆப்ரிக்கா டீம் டெஸ்ட் தொடரிலும், ஒருநாள் போட்டி தொடரிலும்(4-1) கொடுத்த அடி போதாது என்று ரிக்கி பாண்டிங் நினைத்துவிட்டார் போல. பெர்த்தில் நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் மண் கவ்விவிட்டார்கள்.

"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" இந்த டையலாக் ரிக்கி பாண்டிங் சொன்னா சூப்பரா பொருந்தும்.

******************

ஒருவழியாக நான்கடவுள் ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ணி விட்டார்கள். வரும் வெள்ளிக்கிழமை ஃபிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அபிராமி மெகாமாலில் புக்கிங்ஸ் ஓபன் பண்ணிவிட்டார்கள். நான் ஈவ்னிங் ஷோக்கு டிக்கெட் புக் பண்ணிவிட்டேன்.

இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரோ ஃபோட்டோஸ் கூட ரிலீஸ் பண்ணி இருக்கிறார்கள். பூஜாவை பிச்சை எடுக்கின்ற‌, கண் தெரியாத பெண்ணாக பார்க்க அநியாயத்துக்கு பாவமாக இருக்கிறது. படத்தை பார்த்தால், ஏதாவது நியாயப்படுத்தி இருப்பார்கள்.நான் கடவுள் - சென்சார்போர்டு, இளையராஜா விமர்சனம்
நான் கடவுள் - பாலாவின் விகடன் பேட்டி
நான் கடவுள் - பாடல் விமர்சனம்
************

15 comments:

aji said...

me too cry for 10 mnts after final...
My hero id always federar...

romba sonthosapadatheenga...
enga thala meendum thala thookuvar...

Nadal enna sinna payan...

Enna sonnalum manasukulla alugaya varuthu..

Federar pavam..:( :(

Nisha

ராம்சுரேஷ் said...

//me too cry for 10 mnts after final... My hero id always federar...

:( but you know onething, out of 19 face to face matches, Nadal has won 13 matches. Your hero just won 6 matches

//romba sonthosapadatheenga...
enga thala meendum thala thookuvar...

thookattum. appa than competition tough ah irukum. paakura nammalukkum thrill ah irukum

//Nadal enna sinna payan...

yes he is. Elephant can even be getting troubled by small ant. :))

//Enna sonnalum manasukulla alugaya varuthu..

Please control urself. :))

//Federar pavam..:( :(

acho paavam :))

aji said...

Enaku innum kanukullayey iruku...federar aluthathu...

Thalaya alzha vacha
payala oru kai popom...

:) :)

ராம்சுரேஷ் said...

//Enaku innum kanukullayey iruku...federar aluthathu...//

Freeya vidunga.. Heroes may lose the wars but not the battles. He will be back.

//Thalaya alzha vacha
payala oru kai popom...//

yes French open and Wimbeldon are in a queue. Lets see :) I swear you, Nadar will acquire all thes titles and beat Sampras record :))

narsim said...

ராம்சுரேஷ்..

மிக நல்ல நடையில் மிக அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்.. தொடருங்கள்..

ராம்சுரேஷ் said...

// narsim said...
ராம்சுரேஷ்..

மிக நல்ல நடையில் மிக அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்.. தொடருங்கள்..//

மாதிரி பெரியவங்க இப்படி சொல்றது கேட்கறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு!

(ஆனாலும் இந்த மொக்கை பதிவுக்கு ரொம்ப தான் பாராட்டுறீங்க பாஸ்!)

G3 said...

Indha kadai konjam gaaliya irukkunnu sonnaanga.. adhaan boni pannalaamnu etti paathen :D

Mathabadi sports pathina arivu namakku romba kammi (zerongaradha ippadiyum descenta sollikalaamo ;) )

Naan kadavul.. expectations are high !!! padam paatha dhaaan theriyum eppadinnu :)

Seri adutha postla gummiya continue pandren :D

ஆளவந்தான் said...

//
G3 Said...
Indha kadai konjam gaaliya irukkunnu sonnaanga.. adhaan boni pannalaamnu etti paathen :D

Mathabadi sports pathina arivu namakku romba kammi (zerongaradha ippadiyum descenta sollikalaamo ;) )
//
Same blood :(

//
Naan kadavul.. expectations are high !!! padam paatha dhaaan theriyum eppadinnu :)

Seri adutha postla gummiya continue pandren :D

//
REPEATEEEEEE... :)

SUREஷ் said...

// பூஜாவை பிச்சை எடுக்கின்ற‌, கண் தெரியாத பெண்ணாக பார்க்க //


நாமெல்லாம் சரோஜோதேவி ஆளுங்களையே பார்த்தவங்க....

இதெல்லாம் சாதா{ரணம்}..

Jenbond said...

\\ செட் ஜெயித்துக் கொண்டு போக கடைசி செட்டில் 7-2 \\

Not 7-2 in last set 6-2 only.
nadal rocks.

\\பெர்த்தில் நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் மண் கவ்விவிட்டார்கள்.\\

That day also they cheated (haddin) in broom's wicket. I wish to australia loose the series in 5-0.

ராம்சுரேஷ் said...

// G3 said...
Indha kadai konjam gaaliya irukkunnu sonnaanga.. adhaan boni pannalaamnu etti paathen :D //

Correct ta sollitaanga.. rombave :((

//Mathabadi sports pathina arivu namakku romba kammi (zerongaradha ippadiyum descenta sollikalaamo ;) ) //

:)

//Naan kadavul.. expectations are high !!! padam paatha dhaaan theriyum eppadinnu :)//

Yes. i think padamum nalla irukkum nu thonuthu..

//Seri adutha postla gummiya continue pandren :D//

You are most welcome :)

ராம்சுரேஷ் said...

ஆளவந்தான் said...
//
REPEATEEEEEE... :)//

இதெல்லாம் உங்க வேல தான!

ராம்சுரேஷ் said...

// SUREஷ் said...
நாமெல்லாம் சரோஜோதேவி ஆளுங்களையே பார்த்தவங்க.... //

சரோஜா தேவிக்கு என்னங்க கொறச்சல்.. அழகா தான இருப்பாங்க?


திருத்திவிட்டேன் JenBond. வருகைக்கு நன்றி!

Raji said...

பெடரெர் அழுதத என்னால தாங்க முடியல... ரொம்ப சந்தோஷ படாதீங்க... wait n see. இனி எல்லாம் வெற்றியில் தான் முடியும் பெடரருக்கு

ராம்சுரேஷ் said...

//Raji said...
பெடரெர் அழுதத என்னால தாங்க முடியல...//

அப்ப நீங்க கண்டிப்பா ஃபெடரர் ஃபேன் தான்!

//ரொம்ப சந்தோஷ படாதீங்க... //

நான் நடால் ஜெயிச்சத வச்சு சந்தோஷப்பட்டு இருக்கிறேன். உண்மை. ஆனால் ஃபெடரர் அழுவதை நினைத்து சந்தோஷப்படவில்லை. அந்தளவுக்கு சாடிஸ்ட் நான் இல்லை. எங்கேயோ படிச்ச நியாபகம். Sometimes tough guys do cry!

//wait n see. இனி எல்லாம் வெற்றியில் தான் முடியும் பெடரருக்கு//

நான் அடுத்த ஃப்ரெஞ்ச் ஓபனுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். களிமண் தரையில் ஃபெடரர் எல்.கே.ஜி ஸ்டூடண்ட் தான் (He hasn't even won single French open title). நடால் அதுல மாஸ்டர் டிகிரியே முடிச்சுட்டான்(He has won back to back 3 French Open titles). Let us see :) :)

Related Posts with Thumbnails