கண்ணசைவில் மட்டும்!


சில நேரங்களின்
சிநேகமற்ற உஷ்ண பார்வைகளிலும்
பல நேரங்களின்
சிநேக புன்னகைகளிலும்
சில நேரங்களின்
ஓயாத பேச்சுகளிலும்
பல நேரங்களின்
அடம்பிடிக்கும் கண்ணீர்களிலும்
சில நேரங்களின்
அதிகார திமிர்களிலும்
இன்னும் ப‌ல‌ சில‌ நேர‌ங்க‌ளின்
பல பல அர்த்தங்கள்
புரியாமல் புரியாம‌லே இருந்தாலும்
உன் சிறு க‌ண்ண‌சைவு
பார்வையின் ப‌ரிணாம‌ங்க‌ளை உட‌னே
ப‌ற்றிக் கொள்கிறேன்
க‌ட்டிலில் மட்டும்!

*******************************

11 comments:

பூங்குன்றன்.வே said...

கடைசி வரியில் மொத்தம் கவிதையின் சாராம்சமும் அடங்கிவிட்டது நண்பா. கலக்கல் கவிதை !!!

Shankar said...

Pakka da. Really great!

கணேஷ் said...

நன்றி பூங்குன்றன்.வே!

கடைசி வரியில் மொத்தம் கவிதையின் சாராம்சமும் அடங்கிவிட்டது நண்பா. கலக்கல் கவிதை !!!//

அது தான் நான் சொல்ல‌ வ‌ந்த‌து. புரித‌லுக்கு ந‌ன்றி பூங்குன்ற‌ன் :)

***************************

நன்றி Shankar!

Pakka da. Really great!//

Again thanks da :)

***************************

Anonymous said...

HI Ganesh,

Does shyamala look like this Girl... :)

கணேஷ் said...

நன்றி Anonymous!

HI Ganesh,
Does shyamala look like this Girl... :)//

குட் கொஸ்டின்! நீங்க‌ ஐ.டில‌ வ‌ந்து இந்த‌ கேள்விய‌க் கேட்டு இருந்தீங்க‌ன்னா, நான் ப‌தில் சொல்லி இருப்பேன் :)

*****************

Anonymous said...

HI Ganesh,

Yes. I am in IT only. I visit your page to read IT related good strories...

கணேஷ் said...

Anonymous said...
HI Ganesh,
Yes. I am in IT only. I visit your page to read IT related good strories...//

யோவ்... நான் IT ய சொல்லல.. அனானியா வந்து கேட்காம ஜிமெயில் ID மூலமா வந்து கேட்டிருந்தா பதில் சொல்லி இருப்பேன்னு சொன்னேன். :):)

Anonymous said...

HI Ganesh,

If I come and disclose my id, it will be an embrassment for both of us.

But யோவ்... is too much... :)

Good Show... Keep it up...

கணேஷ் said...

Anonymous said...
HI Ganesh,

If I come and disclose my id, it will be an embrassment for both of us. //

ரைட்டு.. எங்க‌ போய் முடிய‌ போகுதோ.. ஏதேதோ சொல்றீங்க‌..

But யோவ்... is too much... :)//

ஸாரி, உங்க‌ள‌ பைய‌ன்னு நென‌ச்சி ம‌ரியாதை இல்லாம‌ சொல்லிட்டேன் :)

Good Show... Keep it up...//

உள்குத்தை ர‌சித்தேன் :)

Anonymous said...

HI Ganesh,

Both of are misusing our office time... :) But now recession is over.... :)

கணேஷ் said...

Anonymous said...
HI Ganesh,
Both of are misusing our office time... :) But now recession is over.... :)//

அனானியில் வரும் மக்களுக்கு ரிப்ளை பண்ணுவதாக ஐடியா இல்லை :)

Related Posts with Thumbnails