தேவதை கவிதைகள்-1எனக்காக ரோஜாக்களை
ஏந்தி வரும் நாளில்
உன் பெயர்
தேவதை!

சிரிப்பைக் கேட்டால்
வெட்கப்படுகிறாள்
வெட்கத்தைக் கேட்டால்
முத்தமிடுகிறாள்
முத்தத்தைக் கேட்டால்
உதைக்கிறாள்
பிரச்சினை தேவதைகளின்
காதுகளிலா
காதலிலா?

தேவதைக்கும் எனக்கும்
பந்தயம்
அவள் சொன்னாள்
”என்னை வெட்கப்பட வைக்க முடியாது?”
நான் கேட்டேன்
”ஏன் முடியாது?”
சரி பார்க்கலாம் என
அவள் கோபத்தில் சிவக்க
ஆரம்பித்தது பந்தயம்
ஒரே ஒரு கேள்வியில்
தோல்வியை ஏற்றுக் கொண்டாள்
வெட்கப்பட்டுக் கொண்டே!!!!
நான் கேட்டதெல்லாம்
“நீ தேவதையான நாள் என்னைக்கு?”
மட்டுமே

(தேவதை கவிதைகள், தேவதை வரும்வரை தொடரும்)

*************************************

18 comments:

☀நான் ஆதவன்☀ said...

//

(தேவதை கவிதைகள், தேவதை வரும்வரை தொடரும்)//

அவ்வ்வ்வ்வ் மெகா சீரியலை விட பெருசா இருக்கும் போலயேப்பா! :)

த‌மிழ் said...

// (தேவதை கவிதைகள், தேவதை வரும்வரை தொடரும்) //

தொடருங்கள்..தொடருங்கள்..

கார்க்கி said...

//(தேவதை கவிதைகள், தேவதை வரும்வரை தொடரும்)//

தேடிவந்து வதைப்பவர் என்பதன் சுருக்கமே தே.வதை என்பது புரியும் நாளில் இது சரியாகிடும் சகா

Anonymous said...

//(தேவதை கவிதைகள், தேவதை வரும்வரை தொடரும்)//

எங்க வேதனை எப்பத் தீரும்?

அனுஜன்யா said...

இரண்டாவது ஓகே. ஆதியிடம் காண்பி. அவருக்கு நிச்சயம் பிடிக்கும் கணேஷ்.

அனுஜன்யா

Shankar said...

Nice, keep on posting interesting stuffs like this.

Anonymous said...

நடத்துங்க , நல்லாவே இருக்கு

வடகரை வேலன் அண்ணாச்சி, அனுஜன்யா மாதிரி யூத்துங்க எல்லாம் முந்திக்கிட்டதுல இருந்து நல்லா இருக்குன்னு தெரியுது :)

முகிலன் said...

யம்மா தேவதைகளா..கொஞ்சம் சீக்கிரமாப் போயி எங்க வேதனைகளைத் தீத்து வைங்கம்மா..:)))

Barani said...

mudiyala sir devathaiyaaaaaaaaaa illai engal thookkathai kalaikkum azhagu moginiya........

Rajalakshmi Pakkirisamy said...

Mudiyala ..............

Rajalakshmi Pakkirisamy said...

//யம்மா தேவதைகளா..கொஞ்சம் சீக்கிரமாப் போயி எங்க வேதனைகளைத் தீத்து வைங்கம்மா..:)))//

ha ha ha

♠புதுவை சிவா♠ said...

"(தேவதை கவிதைகள், தேவதை வரும்வரை தொடரும்)"

கணேஷ் இன்று மாலையே தேவதை தேனாம்பேட்டை சிக்னலை தான்டியாச்சி இன்னுமா? வீடு வந்து சேரல?

:-)))

Anonymous said...

hmm..

very good boy,

nan chonatha appdiey eluthi erukenga...i like this approach...

but na cholatha varigal ellam sethu eluthi eurkenga eppadi???

so nice..
inomo nadakapogathu annal ennanuthan thiralai..
ganesh avasarapadathenga ammam choliten..porumai porumai...

devathiya Dedi pogapidathu...
Nama Pinnadi Devathai varanum....

okva...happya erunga
konja kalathila nama sangathila erupenganu patha erukmatenga polavey...mudala ungalku oru kalkata potu aganum...

Nandri
Valga VAlamudan.
V.V.s Group sarbaga.
Ungal
Complan Surya.

Anbarasu Selvarasu said...

முடியல. இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு.

கணேஷ் said...

நன்றி ☀நான் ஆதவன்☀

அவ்வ்வ்வ்வ் மெகா சீரியலை விட பெருசா இருக்கும் போலயேப்பா! :)//

யெஸ்... எனக்கு கல்யாணம் ஆகும்வரை தொடரும். அதற்குபின் பிசாசு கவிதைகள் வரலாம் :)
***********************

நன்றி த‌மிழ்!
***********************

நன்றி கார்க்கி!

தேடிவந்து வதைப்பவர் என்பதன் சுருக்கமே தே.வதை என்பது புரியும் நாளில் இது சரியாகிடும் சகா//

நல்ல விளக்கம் சகா... மைண்ட்ல வச்சிக்குறேன் :)
***********************

நன்றி வடகரை வேலன்!

எங்க வேதனை எப்பத் தீரும்?//

ஹா ஹா.. ஒன் ஃபைன் டே... அது எப்பன்னு தான் தெரில :)
***********************

நன்றி அனுஜன்யா!

தலைவர் வாழ்க!
கவிஞர் வாழ்க!
***********************

நன்றி Shankar!

நன்றி சின்ன அம்மிணி!
***********************

நன்றி முகிலன்!

யம்மா தேவதைகளா..கொஞ்சம் சீக்கிரமாப் போயி எங்க வேதனைகளைத் தீத்து வைங்கம்மா..:)))//

ஹா ஹா
***********************

நன்றி Barani!

நன்றி Rajalakshmi Pakkirisam!
Mudiyala ..............//

என்னால் முடியும் :)
***********************

நன்றி ♠புதுவை சிவா♠

கணேஷ் இன்று மாலையே தேவதை தேனாம்பேட்டை சிக்னலை தான்டியாச்சி இன்னுமா? வீடு வந்து சேரல?//

இன்னும் வரலியே ஸார் :)

***********************

நன்றி Complan Surya!

நன்றீ Anbarasu Selvarasu!

முடியல. இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு.//

முடியும் அன்பு.. முயற்சி பண்ணுங்க

***********************

தியாவின் பேனா said...

அருமை

Anonymous said...

Ungalukkula oru valee, vairamuthu, thamarai, dhaboo shankar elam apartment katti kudi irukkanga ganesan.. Kalakareenga..

தோழி said...

ungalukku innum thevathai varalainnu nambittom :)

Related Posts with Thumbnails