tag:blogger.com,1999:blog-9082081332140293223.post7273764929353457166..comments2023-09-08T20:52:05.159+05:30Comments on கணேஷின் பக்கங்கள்!: சியாமளா-8: பிரச்சினையில் பி.எம்?கணேஷ்http://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-23531036049914002952009-11-30T20:56:48.292+05:302009-11-30T20:56:48.292+05:30நன்றி Nisha!
shalini shyamalavaye antha podu podu...நன்றி Nisha!

shalini shyamalavaye antha podu poduraanga?//

வெளில இருந்து பாக்குற ஆடியன்ஸூக்கே இப்படி இருந்துச்சின்னா, எனக்கு எப்படி இருக்கும்?

ithula naan avanga kitta poi pesavaa?//

அந்த பயம் இருக்கட்டும். நாங்களும் அடியாள் வச்சிருப்போம்ல :)

naa valla pa..:)//

தட்ஸ் குட் :)

***********************கணேஷ்https://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-49910872617028583612009-11-30T17:34:32.827+05:302009-11-30T17:34:32.827+05:30shalini shyamalavaye antha podu poduraanga?
ithul...shalini shyamalavaye antha podu poduraanga?

ithula naan avanga kitta poi pesavaa?

naa valla pa..:)Nishahttps://www.blogger.com/profile/15830862851595654371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-27779247433581376812009-11-30T00:12:03.450+05:302009-11-30T00:12:03.450+05:30நன்றி ஊர்சுற்றி!
இதை அடுத்த பகுதியில் முடித்தால் ...நன்றி ஊர்சுற்றி!

இதை அடுத்த பகுதியில் முடித்தால் வூட்டுக்கு ஆட்டோ அனுப்பப்படும் //

ஒரு பக்கம் முடிக்க சொல்லி டார்ச்சர், இன்னொரு பக்கம் இப்படி ஒரு மிரட்டல்.. நான் பாவங்க..

என்று 'எ'ச்சரித்துக்கொள்கிறேன். //

உங்கள் 'எ'ச்சரிக்கையை நோட் பண்ணிட்டேன் நண்பா.. நீங்க நினைக்கிற மாதிரி 'எ'ல்லா மேட்டரும் இருக்கும் :) :) :)

நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு. சுவாரசியமாக படிப்பதற்கு இப்படி ஒண்ணு கட்டாயமா வேணும். //

அப்படியா சொல்றீங்க.. நன்றி :)

:) கலக்கல் தொடர். //

நன்றி :)

நன்றி Raghav!

அட சியாமளாவுக்கு வெக்கமும் வருமோ..//

பின்ன.. அவளும் பெண் தானே :) :)

கதை ரொம்ப ஜாலியா இருக்கு கணேஷ்.. எதிர்பார்த்து ரசித்துப் படிக்கிறேன்.. //

பாராட்டுக்கு நன்றி நண்பா :)

கதைப்போக்கிற்கு தகுந்தாற்போல் சில படங்களையும் இணைத்தால் தூள் கிளப்பும்.//

முயற்சி செய்கிறேன் :)

**************************கணேஷ்https://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-79921837383936421082009-11-28T22:45:49.560+05:302009-11-28T22:45:49.560+05:30இதை அடுத்த பகுதியில் முடித்தால் வூட்டுக்கு ஆட்டோ அ...இதை அடுத்த பகுதியில் முடித்தால் வூட்டுக்கு ஆட்டோ அனுப்பப்படும் என்று 'எ'ச்சரித்துக்கொள்கிறேன்.

நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு. சுவாரசியமாக படிப்பதற்கு இப்படி ஒண்ணு கட்டாயமா வேணும்.

:) கலக்கல் தொடர்.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-60847302229290632422009-11-28T00:49:46.522+05:302009-11-28T00:49:46.522+05:30நன்றி Shankar!
Nice!!
அந்த மெல்லிய புன்னகை காது...நன்றி Shankar!

Nice!!
அந்த மெல்லிய புன்னகை காது வழி கடந்து நெற்றியின் நடுவில் வந்து இணையும் போது, முழுவதும் வெட்கத்தில் சிவந்து இருந்தாள்
- Nalla varnippu da.//

நீயாவது ரசிச்சீயே. சந்தோஷம். ஏகப்பட்ட பொண்ணுங்க வந்து போயிட்டு இருந்தாலும் யாரும் கண்டுக்கவே இல்ல :) நான் அழகுன்னு சொன்னா மட்டும் சண்டைக்கு வருவாங்க :(

Hope I can expect more romance :) in the next part!//

யெஸ். அஃப்கோர்ஸ் :)

நன்றி Nisha!

valakkam pol kathai super..
so ini super super nu naa repeat commet adikkap porathu illai.. sorry.. :)//

உங்கள் மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஸ்ஸ்ஸ் அப்பாடா :)

ilamai thullalaaa?
aahaa,! ganesh ulkuththu onnum illaiyee? :O, :) //

நீங்க தான் உள்குத்தோடு பேசுற மாதிரி இருக்கு :(

and enga kitta ethir paarppu niraiye irukku..//

ஓ.. அப்படியா :) சொல்லவே இல்ல :)

But ganesh, unga kathai start pandrathukku munnadiye mudinjidura maathiri irukke...
tym illiya enna?
innum konjam length kootalaam.. (I feel)//

டைம் இல்லைன்னு சொன்னா மட்டும் என்ன பண்ணுவீங்க :) :) எனக்கும் ஆஃபிஸ்ல ஓவர் வேலைங்க. :) :)

aprm Rasigar mandram start panniyaacha ganesh?
enakku magalir ani thalaivi pathavi kodunga.. :)//

மகளிர் அணித் தலைவி போஸ்ட்க்கு எதற்கும் ஒரு முறை ஷாலினியிடம் பேசிவிட்டு வரவும் :)

***********************கணேஷ்https://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-72935188919437829352009-11-28T00:42:43.229+05:302009-11-28T00:42:43.229+05:30நன்றி Shalini!
//கணேஷ் என்ன மறந்துடீங்க இல்ல... ...நன்றி Shalini!

//கணேஷ் என்ன மறந்துடீங்க இல்ல... அந்த திமிர் பிடிச்சவ எப்படி உங்கள இந்தளவுக்கு மாத்தினா?? நல்ல decent-ஆன பொண்ணுங்களே உங்கள மாதிரி பசங்களுக்கு பிடிக்காது இல்ல!!//

சியாமளா டீஸண்டான பொண்ணு இல்லைன்னு யாரு உங்ககிட்ட சொன்னது. அழகான, திமிர் பிடிச்ச, டீஸண்டான பொண்ணு தான் சியாமளா. ஆனா என்ன, கொஞ்சம் குண்டு. அதனால் என்ன? :)

Refer old blogs //ஹை.. அதான் இப்ப சொல்லிட்டேன்ல.. நீங்க ரெடின்ன்னு சொல்லுங்க, சியாமளாவ விட்டுட்டு உங்ககூட ஓடிவந்துர்றேன் :)

இப்படி எல்லாம் சொல்லிடு என்ன அம்போன்னு தவிக்க விட்டுடீங்களே!!//

அது போன வாரம். இது இந்த வாரம். :) ஒரு பையனுக்கு பொண்ண பிடிக்காம போறதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். மே பி, திமிர் பிடிச்சவ, பசங்கள மதிக்காதது. ஆனா பிடிக்கிறதுக்கு ஒரே காரணம், சியாமளா கணேஷ் மேல வச்சிருக்க பொஸஸிவ்னெஸ் மற்றும் கணேஷை மிஸ் பண்ணக் கூடாது என தவிக்கும் தவிப்பு :)

நன்றி சின்ன அம்மிணி!

எதிர்பார்க்கிறோம்.
(வழக்கம் போல் ஷாலினியின் கமெண்ட்ஸும் சேத்து :))//

எதிர்பார்க்கிறோம் கமெண்ட்க்கு :) :) :). மற்றவைக்கு :( :( :( நீங்க கூடவா?

நன்றி guru!

நன்றி viccy!

ரெண்டு கமெண்ட்க்கு தேங்க்ஸ் :) :)

**********************கணேஷ்https://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-87225668014010307472009-11-28T00:39:30.960+05:302009-11-28T00:39:30.960+05:30நன்றி மணி!
அடுத்த பகுதில முடிக்க போறீங்களா நண்பா....நன்றி மணி!

அடுத்த பகுதில முடிக்க போறீங்களா நண்பா. நல்லா சுவாரஸ்யமாக போகுது.//

அடுத்த பகுதிலயா? ச்சான்ஸே இல்ல. மற்றபடி உங்கள் பாராட்டுக்கு நன்றி :)

நன்றி லெமூரியன்!

நல்ல இருக்கு கணேசு....வெட்டிக்கிட்டது ரெண்டும் ஒட்டிக்கப்பாக்குது..........அப்போ அடுத்த பதிவு காதல் நுரை பொங்கி வழியுமா.! :-) :-)//

:) காதல் நுரை பொங்கி வழியுதான்னு வெயிட் அண்ட் ஸீ..

**************** நன்றி Cable Sankar!

இந்த சீன் கொஞ்சம் சினிமாவா இருந்தாலும்.. ரைட் அடுத்து என்ன சொல்றீங்கன்னு பார்ப்ப்போம்... கணேஷ்.. உங்க போன் நம்பர் அனுப்புங்க.. 9840332666//

இந்த கதையை நான் யோசித்ததை விட நீங்கள் தான் அதிகம் யோசித்துள்ளீர்கள். இதை சினிமா ரேஞ்சுக்கு எடுத்து செல்வதை பற்றி கனவிலும் யோசித்தது கிடையாது. உங்களுடன் ஃபோனில் பேசிய விவாதம் மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தேங்க் யூ ஸார் :)

*****************கணேஷ்https://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-80118258185791841862009-11-27T14:22:57.782+05:302009-11-27T14:22:57.782+05:30valakkam pol kathai super..
so ini super super nu ...valakkam pol kathai super..
so ini super super nu naa repeat commet adikkap porathu illai.. sorry.. :)

ilamai thullalaaa?

aahaa,! ganesh ulkuththu onnum illaiyee? :O, :)

and enga kitta ethir paarppu niraiye irukku..

But ganesh, unga kathai start pandrathukku munnadiye mudinjidura maathiri irukke...

tym illiya enna?
innum konjam length kootalaam.. (I feel)

aprm Rasigar mandram start panniyaacha ganesh?
enakku magalir ani thalaivi pathavi kodunga.. :)Nishahttps://www.blogger.com/profile/15830862851595654371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-63418360862643225992009-11-27T14:06:58.782+05:302009-11-27T14:06:58.782+05:30Nice!!
அந்த மெல்லிய புன்னகை காது வழி கடந்து நெற்...Nice!!

அந்த மெல்லிய புன்னகை காது வழி கடந்து நெற்றியின் நடுவில் வந்து இணையும் போது, முழுவதும் வெட்கத்தில் சிவந்து இருந்தாள்

- Nalla varnippu da.

(இளமை துள்ளலுடன் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கவும்)

Hope I can expect more romance :) in the next part!Shankarhttps://www.blogger.com/profile/07804555800757242007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-74804381657143840302009-11-27T14:00:37.200+05:302009-11-27T14:00:37.200+05:30கதை சூப்பரா போயிகிட்டு இருக்கு கணேஷ்...
//(இளமை...கதை சூப்பரா போயிகிட்டு இருக்கு கணேஷ்...

//(இளமை துள்ளலுடன் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கவும்)//

கண்டிப்பா எதிர்பார்க்கிறேன்....viccyhttps://www.blogger.com/profile/14187439987621636126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-38833094876114434822009-11-27T14:00:37.199+05:302009-11-27T14:00:37.199+05:30கதை சூப்பரா போயிகிட்டு இருக்கு கணேஷ்...
//(இளமை...கதை சூப்பரா போயிகிட்டு இருக்கு கணேஷ்...

//(இளமை துள்ளலுடன் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கவும்)//

கண்டிப்பா எதிர்பார்க்கிறேன்....viccyhttps://www.blogger.com/profile/14187439987621636126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-40844789148010959682009-11-27T13:11:00.608+05:302009-11-27T13:11:00.608+05:30Nice Ganesh.. Keep Going !!!Nice Ganesh.. Keep Going !!!G_4_GURUhttps://www.blogger.com/profile/05626519251406962298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-50693612004066169982009-11-27T11:29:27.114+05:302009-11-27T11:29:27.114+05:30//(இளமை துள்ளலுடன் அடுத்த பகுதியை ஆவலுடன் எ...//(இளமை துள்ளலுடன் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கவும்)//

எதிர்பார்க்கிறோம்.
(வழக்கம் போல் ஷாலினியின் கமெண்ட்ஸும் சேத்து :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-76200962157398915312009-11-27T10:29:21.482+05:302009-11-27T10:29:21.482+05:30//அந்த மெல்லிய புன்னகை காது வழி கடந்து நெற்றியின் ...//அந்த மெல்லிய புன்னகை காது வழி கடந்து நெற்றியின் நடுவில் வந்து இணையும் போது, முழுவதும் வெட்கத்தில் சிவந்து இருந்தாள்.//

அட சியாமளாவுக்கு வெக்கமும் வருமோ.. கதை ரொம்ப ஜாலியா இருக்கு கணேஷ்.. எதிர்பார்த்து ரசித்துப் படிக்கிறேன்.. கதைப்போக்கிற்கு தகுந்தாற்போல் சில படங்களையும் இணைத்தால் தூள் கிளப்பும்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-35376471896031862392009-11-27T10:27:35.978+05:302009-11-27T10:27:35.978+05:30"அருண், சியாமளா வருவதாக இருந்தால், நான் ஆன்சை..."அருண், சியாமளா வருவதாக இருந்தால், நான் ஆன்சைட் போவதற்கு ரெடி?"
//கணேஷ் என்ன மறந்துடீங்க இல்ல... அந்த திமிர் பிடிச்சவ எப்படி உங்கள இந்தளவுக்கு மாத்தினா?? நல்ல decent-ஆன பொண்ணுங்களே உங்கள மாதிரி பசங்களுக்கு பிடிக்காது இல்ல!!

Refer old blogs //ஹை.. அதான் இப்ப சொல்லிட்டேன்ல.. நீங்க ரெடின்ன்னு சொல்லுங்க, சியாமளாவ விட்டுட்டு உங்ககூட ஓடிவந்துர்றேன் :)

இப்படி எல்லாம் சொல்லிடு என்ன அம்போன்னு தவிக்க விட்டுடீங்களே!!Unknownhttps://www.blogger.com/profile/02657371673850214476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-87174643092025416562009-11-27T09:59:35.842+05:302009-11-27T09:59:35.842+05:30இந்த சீன் கொஞ்சம் சினிமாவா இருந்தாலும்.. ரைட் அடுத...இந்த சீன் கொஞ்சம் சினிமாவா இருந்தாலும்.. ரைட் அடுத்து என்ன சொல்றீங்கன்னு பார்ப்ப்போம்... கணேஷ்.. உங்க போன் நம்பர் அனுப்புங்க.. 9840332666Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-15469548853772801032009-11-27T09:17:15.718+05:302009-11-27T09:17:15.718+05:30நல்ல இருக்கு கணேசு....வெட்டிக்கிட்டது ரெண்டும் ஒட்...நல்ல இருக்கு கணேசு....வெட்டிக்கிட்டது ரெண்டும் ஒட்டிக்கப்பாக்குது..........அப்போ அடுத்த பதிவு காதல் நுரை பொங்கி வழியுமா.! :-) :-)லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-62225344563424603912009-11-27T09:15:55.586+05:302009-11-27T09:15:55.586+05:30அடுத்த பகுதில முடிக்க போறீங்களா நண்பா. நல்லா சுவார...அடுத்த பகுதில முடிக்க போறீங்களா நண்பா. நல்லா சுவாரஸ்யமாக போகுது.மணிhttps://www.blogger.com/profile/12179333716202246944noreply@blogger.com