tag:blogger.com,1999:blog-9082081332140293223.post2684088855994198590..comments2023-09-08T20:52:05.159+05:30Comments on கணேஷின் பக்கங்கள்!: சானியா மிர்சாவும் டாக்டர் பட்டமும்கணேஷ்http://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-57871880180190017012008-12-16T12:37:00.000+05:302008-12-16T12:37:00.000+05:30உங்கள் ஆதங்கம் சரிதான்.தகுதியின்மைக்கே பட்டங்கள் எ...உங்கள் ஆதங்கம் சரிதான்.
தகுதியின்மைக்கே பட்டங்கள் என்பது நம்நாட்டின் அவலமாகிவிட்டது.
எம்ஜிஆருக்கு கொடுத்த டாக்டர் பட்டத்தையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-860638510338171082008-12-13T17:02:00.000+05:302008-12-13T17:02:00.000+05:30@ JEYARAJ & nagaindian,தங்கள் கூற்று மிகவும் ச...@ JEYARAJ & nagaindian,

தங்கள் கூற்று மிகவும் சரி. வருகைக்கு மிக்க நன்றி சார்(ஸ்).. நான் என் மனதில் தோன்றிய ஆற்றாமையை மட்டும் பதிவாகப் போட்டேன். அதற்கு உங்கள் பின்னூட்டம் சப்போர்ட் பண்ணுவதாக உள்ளது.

@SUREஷ்

இவ்ளோ இருக்கா........//

இன்னும் நெறைய இருக்க வேண்டும் சார். அப்போது தான் இந்த மாதிரி காமெடி எல்லாம் அடிக்கடி நடக்காமல் இருக்கும். தங்களின் தொடர்ச்சியான வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.கணேஷ்https://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-90343657206191916622008-12-13T14:24:00.000+05:302008-12-13T14:24:00.000+05:30எனக்கு தெரிந்து ஒருவர் எப்போது டாக்டர் பட்டம் வாங்...எனக்கு தெரிந்து ஒருவர் எப்போது டாக்டர் பட்டம் வாங்க தகுதியானவர் என்றால் ஒரு துறையில் சிறந்து விளங்கி, அத்துறையின் எல்லா ஏரியாக்களிலும் செம்புலமை பெற்று, தனக்கு கீழ் நாலு பேரை அந்த துறையில் வழிநடத்தி செல்லும் அளவுக்கு சிறந்தவராக இருக்க வேண்டும்.

இவ்ளோ இருக்கா........SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-9744747718624860002008-12-13T13:42:00.000+05:302008-12-13T13:42:00.000+05:30இது போன்ற டாக்டர் பட்டங்கள் வழங்கும் கல்வி நிலையங...இது போன்ற டாக்டர் பட்டங்கள் வழங்கும் கல்வி நிலையங்கள் செயல்பாட்டினை மாற்றிக் கொள்ள வேண்டும். தகுந்த செயல்பாடும் தகுதிநிலையினையும் கொண்டவர்களுக்கே கெளரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும். தங்களுடைய பல்கலைகழத்தில் டாக்டர் பட்டம் பெறறால் அதனை பெற்றவர்கள் பெருமையாக கருதக்கூடிய நிலையினை இத்தகைய பல்கலைகழகங்கள் பெற முயற்சி செய்யவேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக மானியக்குழு, இவர்கள் வழங்கும் கெளரவ டாக்டர் பட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும். அப்பொழுது தகுதியற்றதாக கருதும் பட்சத்தில், அடுத்த மூன்றாண்டுகளுக்கு யாருக்கும் இவர்கள் கெளரவ டாக்டர் பட்டஙகள் வழங்க தடைவிதிக்க வேண்டும். மேலும், வழங்கிய டாக்டர் பட்டஙகள் தகுதியற்றது என அறிவித்து திரும்ப ஒப்படைக்கச் சொல்ல வேண்டும். இதன் மூலம் டாக்டர் பட்டம் வாங்குவோரும் யோசிக்க வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/15373401828000472265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-34769329624380730542008-12-13T13:04:00.000+05:302008-12-13T13:04:00.000+05:30உண்மைதான், டாக்டர் பட்டம் என்பது பீச்சில் விற்கப்ப...உண்மைதான், டாக்டர் பட்டம் என்பது பீச்சில் விற்கப்படும் பட்டத்தை விட மலிவானது. இதற்கு விலையும் இல்லை அர்த்தமும் இல்லை மரியாதையும் இல்லை . இது போன்ற பட்டங்களை அள்ளி தூவும் பல்கலைக்கழகங்கள் தன் நிலை உயர விளம்பரப் படுத்திகொள்ளும் ஒரு மாற்று வழி என்றே தோன்றுகிறது.Anonymousnoreply@blogger.com