tag:blogger.com,1999:blog-9082081332140293223.post1237090325729145164..comments2023-09-08T20:52:05.159+05:30Comments on கணேஷின் பக்கங்கள்!: சியாமளா-15: திவ்யாவுடன்!கணேஷ்http://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-38397253211916185802010-01-06T19:54:23.266+05:302010-01-06T19:54:23.266+05:30நல்லா போகுது! :)நல்லா போகுது! :)ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-63994025022174378472010-01-03T00:41:09.875+05:302010-01-03T00:41:09.875+05:30நன்றி Porkodi (பொற்கொடி)
hmmmm.. appuram?//
ஹல...நன்றி Porkodi (பொற்கொடி)

hmmmm.. appuram?//

ஹலோ. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. யோசிக்க வேணாமா?

enaku ganeshai pidikkalai..! //

சால சந்தோஷம் :)

shyamala kitta unmaiyai mudhallaye solla enna?//

முதல்லயே சொல்லிட்டா, அப்புறம் இண்ட்ரஸ்ட்டா இருக்காதுல்ல.. அதான் :)

நன்றி ☀நான் ஆதவன்☀

அய்யய்யோ... வெள்ளை சுடிதார் அழுக்காகிறாது?//

பாஸ்.. டோண்ட் வொர்ரி. அவங்க ஸர்ஃப் எக்ஸெல் வச்சிருக்காங்களாம். கறை நல்லது :)

பாவம் அந்த கணேஷை என்ன பாடு படுத்துறீங்க கணேஷ் :))//

ஹி ஹி ஹி.. ப்ளேபாய் வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணம்.

நன்றி சின்ன அம்மிணி!

அதான் அவங்கன்னு சொல்லியாச்சே. அப்ப சியாமளா தனக்கும் கணேஷுக்கும் கல்யாணம்னு சொல்லியிருக்க மாட்டாங்க.//

குட் கேட்ச். :)

காலேஜ்ல சுரிதாரெல்லாம் திவ்யாக்கு கணேஷ் வாங்கிக்குடுத்திருக்காரா. அப்ப சியாமளா எடுத்துட்டு போன பூரிக்கட்டைக்கு வேலை இருக்கும்னு நினைக்கிறேன். :)//

ஆனா சியாமளா தான் பூரிக்கட்டை எடுத்திட்டு போகலையே? :)

நன்றி கரிசல்காரன்!

அய்யோ பாவம் கணேஷ் நான் அந்த கணேஷ சொன்னேன்//

நன்றி. நீங்க ஃபீல் பண்ணத நான் அந்த கணேஷ்கிட்ட சொல்லிடறேன் :)

நன்றி Thinks Why Not - Wonders How!

ஆகா சீரியல் மாதிரி முக்கியமான இடத்தில தொடரும் போட்டீங்களே பாஸ்....//

எல்லாம் ஒரு எதிர்பார்ப்பை கெளப்பி விடத்தான் :)

அடுத்ததையும் இன்னைக்கே போட்டா நல்லா இருக்கும்... :D//

ஹலோ.. யோசிக்க வேணாம்மா :)

நன்றி Premnath!

Sooper ah poitu irukku .. awaiting the next episode //

சூப்பர். வெயிட் பண்ணுங்க :)

நன்றி ♠புதுவை சிவா♠

It's too much Ganesh ....

ஹலோ.. Subtle லா சொன்னத இப்படி வெளிச்சம் போட்டு காட்டுறீங்க பாஸ் :)

******************************8
நன்றி Saran-DBA

நன்றி Nisha!

embuttu naalachchu ganesh, //

நான் எண்ணலியே?

romba naalaiku a[prm inniku than unga blogkukku varraen.. //

ஓ.. ஐ ஸீ..

aduththa post eppo? //

மே பி, திங்கள்கிழமை வரலாம் :)

airposrt ponathula irunthu flight kelamburathu, turn aanathu, irangunathunu pinnirukkeenga ponga.. //

அப்படியா சொல்றீங்க.. இல்ல ஓவரா ஜொள்ளுனத சொல்றீங்களா :)

kaalaththukkum bus trainnunu maari maari pona namakku eppadai ganesh flight la pona kaththippaara theriyumnu therinjathu? :P :P//

அப்படின்னா, கணேஷ் ஃப்ளைட்ல போயிருக்கான்னு அர்த்தம் :)

aprm divya, puthu heart attack, ganeshku mattum illa, engalukkum thaan.. viewersa aduththu enna nadakkumnu yoohikka mudiyaatha padai kathai soldrathukku oru thanith thiramai vaenum,, //

அப்படியா சொல்றீங்க.. எல்லாரும் எதிர்பார்த்த ட்விஸ்ட்ன்னு இல்ல நான் நெனைச்சேன் :)

neenaga antha thiramaiyoda koodavae epdi rasikkura maathiri sollanumnum therinju vachchurukeenga..//

இது வேறயா.. என்னயவே வெக்கப்பட வைக்குறீங்க :)

itha pola innum rendu kathai eluthunga, aprm, mugame theriyaatha naalau puthu mugamkalai vachchu chinna budgetla oru padam pannunga.. (athula ennakku oru main character vaenum)

aprm surya, vikrama vachchu rendu padangal eduththu desiya viruthu, athukku aprama than sankar pola mega budget padam pandratha paththi yosikkanum..//

டேய் நான் மாடு தானட, வாங்கப்போறேன்னு சொன்னேன்.. அதுக்குள்ள பஞ்சாயத்து தலைவர், எம்.எல்.ஏ., சி.எம் அளவுக்கு கெளப்பி விடுறீங்களே. உங்களுக்கே நியாயமா டா.. (பருத்தி வீரன் கஞ்சா கருப்பு ஸ்டைலில் படிக்கவும்)

konjam overa thaan poromo? povaom..:)//

தெரிஞ்சா சரி..

NOTE: Kathi nandratka irunthaal paaraattum vaasagarkal, kathai sothappalaaga irunthal asingamaakavum, aal vaiththum thittuvaarkal.. JAAKRATHAI.//

கமெண்ட்லயும் டிஸ்கி போட்டு எழுதுற முத ஆள் நீங்க தாங்க.. சூப்பர் :)

***************************கணேஷ்https://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-71406854140621707132010-01-02T13:36:16.525+05:302010-01-02T13:36:16.525+05:30embuttu naalachchu ganesh, romba naalaiku a[prm in...embuttu naalachchu ganesh, romba naalaiku a[prm inniku than unga blogkukku varraen..

aduththa post eppo?

airposrt ponathula irunthu flight kelamburathu, turn aanathu, irangunathunu pinnirukkeenga ponga..

kaalaththukkum bus trainnunu maari maari pona namakku eppadai ganesh flight la pona kaththippaara theriyumnu therinjathu? :P :P

aprm divya, puthu heart attack, ganeshku mattum illa, engalukkum thaan.. viewersa aduththu enna nadakkumnu yoohikka mudiyaatha padai kathai soldrathukku oru thanith thiramai vaenum,,

neenaga antha thiramaiyoda koodavae epdi rasikkura maathiri sollanumnum therinju vachchurukeenga..

itha pola innum rendu kathai eluthunga, aprm, mugame theriyaatha naalau puthu mugamkalai vachchu chinna budgetla oru padam pannunga.. (athula ennakku oru main character vaenum)

aprm surya, vikrama vachchu rendu padangal eduththu desiya viruthu, athukku aprama than sankar pola mega budget padam pandratha paththi yosikkanum..

konjam overa thaan poromo? povaom..:)

NOTE: Kathi nandratka irunthaal paaraattum vaasagarkal, kathai sothappalaaga irunthal asingamaakavum, aal vaiththum thittuvaarkal.. JAAKRATHAI.Nishahttps://www.blogger.com/profile/15830862851595654371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-38349187225288950462009-12-30T21:24:54.537+05:302009-12-30T21:24:54.537+05:30nalla pogudhunalla pogudhuSaran-DBAhttps://www.blogger.com/profile/03700698558078711184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-32619536002274194382009-12-30T20:02:17.342+05:302009-12-30T20:02:17.342+05:30“ஐ மீன், நான் தான் கூட இருக்கேன்ல.. உன்னை எங்கேயும...“ஐ மீன், நான் தான் கூட இருக்கேன்ல.. உன்னை எங்கேயும் தனியா அனுப்ப மாட்டேன்னு சொல்லவந்தேன்” மூச்சு வாங்கிக் கொண்டு அர்த்தத்தை சரியாக மொழிபெயர்த்து சொன்னாள்"

It's too much Ganesh ....

:-)))))))))))puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-34550222016426155282009-12-30T14:55:17.215+05:302009-12-30T14:55:17.215+05:30Sooper ah poitu irukku .. awaiting the next episod...Sooper ah poitu irukku .. awaiting the next episode ..Premnath Thirumalaisamyhttps://www.blogger.com/profile/12648562713775856658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-6653693095546422222009-12-30T11:38:33.807+05:302009-12-30T11:38:33.807+05:30ஆகா சீரியல் மாதிரி முக்கியமான இடத்தில தொடரும் போட்...ஆகா சீரியல் மாதிரி முக்கியமான இடத்தில தொடரும் போட்டீங்களே பாஸ்....

அடுத்ததையும் இன்னைக்கே போட்டா நல்லா இருக்கும்... :DThink Why Nothttps://www.blogger.com/profile/16313661524631297774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-32394701635373211372009-12-30T10:50:17.665+05:302009-12-30T10:50:17.665+05:30அய்யோ பாவம் கணேஷ் நான் அந்த கணேஷ சொன்னேன்அய்யோ பாவம் கணேஷ் நான் அந்த கணேஷ சொன்னேன்கரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-82363656652622113832009-12-30T10:32:31.061+05:302009-12-30T10:32:31.061+05:30//அவங்க கல்யாண மேட்டர் பத்தி.. உனக்கு தெரியாதா கணே...//அவங்க கல்யாண மேட்டர் பத்தி.. உனக்கு தெரியாதா கணேஷ்?”//

அதான் அவங்கன்னு சொல்லியாச்சே. அப்ப சியாமளா தனக்கும் கணேஷுக்கும் கல்யாணம்னு சொல்லியிருக்க மாட்டாங்க.

காலேஜ்ல சுரிதாரெல்லாம் திவ்யாக்கு கணேஷ் வாங்கிக்குடுத்திருக்காரா. அப்ப சியாமளா எடுத்துட்டு போன பூரிக்கட்டைக்கு வேலை இருக்கும்னு நினைக்கிறேன். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-81082234081283470652009-12-30T10:05:02.638+05:302009-12-30T10:05:02.638+05:30பாவம் அந்த கணேஷை என்ன பாடு படுத்துறீங்க கணேஷ் :))பாவம் அந்த கணேஷை என்ன பாடு படுத்துறீங்க கணேஷ் :))☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-71248286054885589722009-12-30T10:03:46.054+05:302009-12-30T10:03:46.054+05:30//வொயிட் அண்ட் வொயிட் டைட்டான சுரிதாரில், ROTFL என...//வொயிட் அண்ட் வொயிட் டைட்டான சுரிதாரில், ROTFL என சிரித்துக் கொண்டிருந்தாள். //

அய்யய்யோ... வெள்ளை சுடிதார் அழுக்காகிறாது?☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-33493538271029223572009-12-30T09:01:53.247+05:302009-12-30T09:01:53.247+05:30enaku ganeshai pidikkalai..! shyamala kitta unmaiy...enaku ganeshai pidikkalai..! shyamala kitta unmaiyai mudhallaye solla enna?Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9082081332140293223.post-38954742673415339612009-12-30T09:01:03.285+05:302009-12-30T09:01:03.285+05:30hmmmm.. appuram?hmmmm.. appuram?Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.com