2010 - ஒரு சாதனையும் ஒரு வேதனையும்

சாதனை
எனக்கு திருமணம் ஆகிவிட்டது. :)

வேதனை

எனக்கு திருமணம் ஆகிவிட்டது. :(

********

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

9 comments:

Porkodi (பொற்கொடி) said...

மொத்தத்துல இது ஒரு சோதனை. (யாருக்கு?)

Porkodi (பொற்கொடி) said...

திருமணத்துக்கும் புது வருடத்திற்கு வாழ்த்துக்கள்.!

puduvaisiva said...

உங்கள் திருமணத்துக்கு எனது வாழ்த்துகள் உங்க சுவிஸ் பேங் அக்கோண்ட் நம்பரு சொன்னா மொய் பணத்தை அதில போட்டுடலாம்.

:-))

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Think Why Not said...

வாழ்த்துக்கள் சாதனைக்கு/...
அனுதாபங்கள் வேதனைக்கு...

:D

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

பல நாட்களாக பதிவுகள் ஒன்றையும் காணவில்லையே..?

Unknown said...

என்ன பாஸ் ரொம்ப நாளா ஆளையே காணோம்

bhuvana said...

வாழ்த்துக்கள் கணேஷ் . இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Nisha said...

ponnu yaaru?
shyamalava? :P

Premnath Thirumalaisamy said...

Happy married life.. Ithu than long absence ku karanamo ??

சின்ன அம்மிணி said...

வாழ்த்துகள் கணேஷ்

Related Posts with Thumbnails