அதிர்ச்சிகள் பலவிதம்!!!

1. நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு முயற்சி செய்து பின்னர் கிடைக்காமல் போனதற்கு காரணம், அவருடைய அப்பாவிற்கு கவர்னர் பதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்தது தான் என்ற ஆ.வி. கிசுகிசு

2. கேப் விட வேண்டாம் என்று சிம்பிளாக கமலஹாசன் ரீமேக் பண்ணிய படத்திற்கு, இணையத்தில் மக்கள் கிழிகிழியென்று கிழித்த உ.போ.ஒ விமர்சனங்கள். (அடுத்த பத்தாம்பசலி என்று யாரும் என்னை திட்ட வேண்டாம். ஹி.. ஹி.. ஒரு விள‌ம்ப‌ர‌ம்)

3. கலைஞருக்கு அண்ணா விருது. யாருக்கு யார் விருது கொடுத்தார்? யாரால் பாராட்டு விழா நடத்தப்ப‌ட்ட‌து?

4. ரஜினியின் சிவாஜி படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகர் விருது. அடுத்த வருடம் எந்திரனுக்கு தேசிய விருது வரலாம் என்ற பயம்கலந்த அதிர்ச்சியும் போனஸ்.

5. இந்திய‌ கிரிக்கெட் அணியின் த‌ற்போதைய‌ ஃபார்ம். நெஹ்ரா, டிராவிட் இன்னுமா இந்திய‌ அணியில்?

6. ஸ்வைன் ஃப்ளூவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது என்று வரும் செய்திகள்!

7. ஜக்குபாய் படத்தில் ஸ்ரேயாவின் அப்பாவும், காதலனும் சரத்குமார் என்றால் அந்த காதலனுக்கும், அப்பாவுக்கும் என்ன உறவாக இருக்க முடியும்? ஏன் ஒரே ஜாடையில்? அப்ப‌டி என்றால் ஸ்ரேயா என்ன‌ உற‌வுமுறை?

*************************

8 comments:

சரவணகுமரன் said...

ஜக்குபாய் இசை ஏ.ஆர.ரஹ்மான் அல்ல...

VISA said...

muthal athirchikkea aal inga close.
//ஜக்குபாய் இசை ஏ.ஆர.ரஹ்மான் அல்ல..//

intha athirchikku double close.

கணேஷ் said...

மாற்றிவிட்டேன். நன்றி சரவணகுமரன்!

மணிப்பக்கம் said...

ithellam oru athirchi ya?
we r Indians!

கோவி.கண்ணன் said...

//7. ஜக்குபாய் படத்தில் ஸ்ரேயாவின் அப்பாவும், காதலனும் சரத்குமார் என்றால் அந்த காதலனுக்கும், அப்பாவுக்கும் என்ன உறவாக இருக்க முடியும்? ஏன் ஒரே ஜாடையில்? அப்ப‌டி என்றால் ஸ்ரேயா என்ன‌ உற‌வுமுறை?
//

வளர்ப்பு அப்பான்னு கதை சொல்லாமல் விடுவாங்களா என்ன ?
:)

கலையரசன் said...

கடைசி கேள்வி நினைச்சு பார்த்தாலே.. பயங்கரமா இருக்கு!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//7. ஜக்குபாய் படத்தில் ஸ்ரேயாவின் அப்பாவும், காதலனும் சரத்குமார் என்றால் அந்த காதலனுக்கும், அப்பாவுக்கும் என்ன உறவாக இருக்க முடியும்? ஏன் ஒரே ஜாடையில்? அப்ப‌டி என்றால் ஸ்ரேயா என்ன‌ உற‌வுமுறை?//

பொன்னியின் செல்வன் அப்படின்னு ஒரு புத்தகம்..,, மொத்தம் ஐந்து பாகம். பெரிய பெரிய வடிவம்.

அதைப் படிச்சபிற்கு நம்ம வலைஞர்கள் நிறைய பேர் நீங்க சொன்ன விஷயத்தைப் பத்தி நிறைய எழுதியிருக்காங்க. தேடிப் பார்த்தீங்கன்னா அதைப் பத்தி நிறைய தெரிந்து கொள்ளலாம்.

அதில் ஒன்று புருனோ அழுதிய பொன்னியின் செல்வனில் நந்தினி-வீரபாண்டியன் உறவும் பக்கவாட்டு சிந்தனையும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மன்னிக்கவும்

ஒன்று புருனோ எழுதிய பொன்னியின் செல்வனில் நந்தினி-வீரபாண்டியன் உறவும் பக்கவாட்டு சிந்தனையும்

Related Posts with Thumbnails